\cl=சங்கீதம் 131 \d=தாவீதின் ஆரோகண பாடல். \p \c#=131 \v=1 \v~=யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. \¬v