\cl=சங்கீதம் 132 \d=ஆரோகண பாடல். \p \c#=132 \v=1 \v~=யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும். \¬v