\cl=சங்கீதம் 71 \p \c#=71 \v=1 \v~=யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். \¬v