\v=2 \v~=அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு\f + \fr 1:2 \ft என் தேவன் தான் என் இராஜா \f* , அவனுடைய மனைவியின் பெயர் நகோமி\f + \fr 1:2 \ft இனிமையானவள் \f* , அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன்\f + \fr 1:2 \ft பலவீனமானவன் \f* , மற்றொருவன் பெயர் கிலியோன்\f + \fr 1:2 \ft தோல்வி \f* ; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். \¬v