\v=28 \v~=யெகோவா தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் மகளாகிய மீகாளும் அவனை நேசித்தாள்\f + \fr 18:28 \ft இஸ்ரவேலர்கள் எல்லோரும் தாவீதை நேசித்தார்கள். \f* . \¬v