\v=2 \v~=அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள்\f + \fr 1:2 \ft கிருபை பெற்றவள் \f* , மற்றவள் பெயர் பெனின்னாள்\f + \fr 1:2 \ft முத்து, விலை உயர்ந்த கல், 10 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்யப்பட்டவள் \f* ; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. \¬v