\v=24 \v~=அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும்\f + \fr 1:24 \ft 3 வயது காளைகளையும் \f* , ஒரு மரக்கால்\f + \fr 1:24 \ft ஏறக்குறைய 10. கிலோ \f* மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான். \¬v