\v=25 \v~=ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்\f + \fr 20:25 \ft யோனத்தான் நேர் எதிராக உட்கார்ந்தான் \f* ; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது. \¬v