\v=19 \v~=சாமுவேல் வளர்ந்தான்; யெகோவா அவனோடு இருந்தார்; அவர் தம்முடைய\f + \fr 3:19 \ft சாமுவேலின் வார்த்தைகள் \f* எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாவது தரையிலே விழுந்துபோகவிடவில்லை. \¬v