\v=26 \v~=அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல்\f + \fr 14:26 \ft 2. கிலோ 300 கிராம்ஸ் \f* எடையாக இருக்கும். \¬v