\v=21 \v~=அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே எந்தவொரு கானானியனும்\f + \fr 14:21 \ft வியாபாரிகளும், வர்த்தகர்களும் \f* இருப்பதில்லை. \¬v \¬p \¬c \¬chapters \¬intro