\v=2 \v~=அப்பொழுது யெகோவா\f + \fr 3:2 \ft யெகோவாவின் தூதன் \fp பார்க்க. யூதா 1:9 \f* சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். \¬v