\v=17 \v~=உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்;\f + \fr 3:17 \ft அமர்ந்திருப்பார் \f* அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார். \¬v